Sunday, January 14, 2007

முகம் தெரியாத நண்பர்களுக்கு...இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

முகம் தெரியாத உறவுகளாய்
.நண்பர்களாய்இருக்கும்..
என்னை எனக்கே என்
எழுத்துக்களின் மூலம் தெரியச் செய்த
அன்பான தமிழ்மண அன்பர்களுக்கு...வாசகர்களுக்கு
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

5 comments:

  1. படத்தை அனுப்பிவிடவா???;-)
    உங்களுக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்...!

    ReplyDelete
  2. நன்றி வைசா[ஆ/பெ????????????/

    ReplyDelete
  3. படம் இல்லாமலும் நட்பு பாராட்ட முடியும் னோனோ இது என்ன பேர்?நீங்கள் அறீவியல் கற்றவரோ?

    ReplyDelete
  4. நீங்கள் பாக்கியம் ராமசாமி ரசிகரா?

    நானும் அவ்வாறே. அவரை நேரடியாக தொடர்பு கொண்டு அடிக்கடி அளவளாவும் அளவுக்கு எனக்கு பாக்கியம் இருக்கிறது. அவரின் எழுத்து மாதிரியே பேச்சும் இருக்கிறது.

    எனது சிறுகதைகளை என் வலைப்பதிவுகளில் படித்திருக்கிறீர்களா?

    மெலட்டூர்.இரா.நடராஜன்

    ReplyDelete
  5. ஆம் மெ.ஆர்.என்..மை ஆல் டைம் பேவரிட் ரைட்டர்.அவரின் ரசகுண்டுவும்,பீமாராவும் மறக்கமுடியுமா?சீதா பாட்டியியின் மிடுக்கும் ஜெ வின் ஓவியமும்...சிம்ப்ளி சூப்பர்ப்.உங்க கதைகள் படித்துவிட்டு சொல்கிறேன்

    ReplyDelete