Monday, August 11, 2008

நட்சத்திர வணக்கம்

அறிமுகத்தில் சொல்லியபடி அதிகமாக எழுதும் பதிவர் இல்லை.
எழுதும் பதிவுகளில் ஏதேனும் செய்தி இருக்க வேண்டும் என்பது ஆசை.
பெரும்பாலும் நாளிதழ்,தொலைக்காட்சி செய்திகளின் அடிப்படையிலேயே என் பதிவுகள் அமையும்.
பலரும் அறிந்த செய்திகளாக இருந்தாலும் எனக்கு மனதில் பட்டவைகளைப் பதிவாக்குகிறேன்.
குறைவான பதிவுளே எழுதியிருந்தாலும் பழம்பெரும் பதிவர் :))))))) என்ற அடிப்படையில் கால ஓட்டத்தின் சுழற்சியில் தமிழ்மண நட்சத்திரமாகி விட்டேன்.
நட்சத்திரமாக்கிய தமிழ்மணத்திற்கு நன்றி
தமிழ்மண அன்பர்களுக்கு நட்சத்திர வணக்கங்கள்.

11 comments:

  1. வாழ்த்துக்கள் கெளசி!

    முன் ஒரு சந்தர்ப்பத்தில் குடும்ப உறவுகள் பற்றிய தங்களின் பதிவில் ஆழ்ந்ததுண்டு!

    நட்சத்திர வாரத்தில்
    அருமையான படைப்புக்களை எதிர்பார்க்கிறோம்!

    ReplyDelete
  2. நட்சத்திர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. நட்சத்திர வாழ்த்துகள்... கௌசி.

    ReplyDelete
  4. நட்சத்திர வாழ்த்துக்கள் சகோதரி!
    இந்த வாரம் நிறைய எழுதுங்கள்!

    ReplyDelete
  5. நட்சத்திர வாழ்த்துக்கள் கெளசி :-)

    ReplyDelete
  6. நட்சத்திர வாழ்த்துகள் !

    இந்த வாரம் மனதில் பட்டவை நிறைய வரட்டும் !

    ReplyDelete
  7. வாழ்த்துகள்

    ReplyDelete
  8. நட்சத்திர வாழ்த்துக்கள் கெளசி.

    ReplyDelete
  9. வாழ்த்துகள் கௌசி நட்டசத்திர வாரத்தில் அதிகமாக எழுதிவிட்டால் போச்சு

    ReplyDelete
  10. இனிய நட்சத்திர வாழ்த்துக்கள்.

    அதிக அறிமுகம் இல்லையெனினும் பிரார்த்தனை பதிவின் மூலம் தெரியும்.


    வெற்றியடைய வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. வாழ்த்துக்களுக்கு நன்றி
    ஆயில்யன்
    சந்தனமுல்லை
    முத்துலட்சுமி-கயல்விழி
    சுப்பையா அய்யா
    பரத்
    கோவிகண்ணன்
    திகழ்மிளிர்
    மங்களூர் சிவா
    த.அகிலன்
    மஞ்சூர் ராசா

    ReplyDelete