புவி வெப்பம் [குளோபல் வார்மிங்] அதிகரிப்பதால் என்னென்ன விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதை நாம் பத்திரிக்கைச் செய்திகள்,கட்டுரைகள் மூலம் அறிந்திருக்கிறோம்.
பல பேர் அது குறித்த பதிவுகள் போட்டிருக்கிறார்கள்.
பல நூறு வார்த்தைகளில் அதன் விளைவுகளைக் கேட்டோ பார்த்தோ தெரிந்து கொள்வதை இந்தப் படங்கள் எப்படி புரிய வைக்கின்றன பாருங்கள்.
மெயிலில் வந்த கடிதத்திலிருந்து....
terrific imagination no wonder may happen
ReplyDeleteபுவி வெப்பமடைவதைப் பற்றி அழகாக சொல்லி இருக்கிறார்கள். பகிர்ந்தமைக்கு நன்றி.
ReplyDeleteவருகைக்கு நன்றி வெங்கட் ராமன்
ReplyDelete