Thursday, December 07, 2006


வாழ்க்கையை சற்றே திரும்பி பார்ப்போமா......
நேற்று என்ன சாதித்தோம்.....சொல்லும்படி ஏதும் இல்லையா?
போகட்டும்......நாளை பார்த்துக்கொள்வோமா?
நாளை நிச்சயமா?....நண்பனே.....
இன்றே செய்வோம் நம்மால் முடிந்ததை...
பாலம் கட்ட உதவிய குட்டி அணில் போல...
சிறியதோ...பெரியதோ...இன்றே தொடங்குவோமே..

5 comments:

  1. நல்ல கவிதை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. தொடங்கீற்றீங்க பாப்பம்.

    நல்லாயிருக்கு

    ஊரோடி பகீ

    ReplyDelete
  3. நன்றி கலை
    உங்கள் நட்பு என்னை ஊக்கப்படுத்துகிறதும்மா

    ReplyDelete
  4. நல்ல கவிதை, அழகான படம்
    உன்னதமான செய்தி.
    வாழ்த்துக்கள்

    ReplyDelete